அரசு பள்ளிகளை பாது காக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்மையில் திருச்சி வரை சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அரசு பள்ளிகளை பாது காக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அண்மையில் திருச்சி வரை சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தொழில்களை பாதுகாத்தால்தான் தொழிலாளிகளை பாதுகாக்க முடி யும் என்பதை உணர்ந்த தொழிற் சங் கவாதி என்பதால் கோவை தொழில்களை பாதுகாப்பதில் முனைப்பு காட்டு வேன் என தொழில் அமைப்புகளின் பாராட்டு விழாவில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. உரையாற்றினார்.